content

இராமநாதபுரம் சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மக்கள் நல பாதுகாப்பு கழகம், சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக சேவையில் சிறப்பாக செயல்பட்டதற்காக கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்பிற்கு விருது வழங்கி கௌரவித்தது

Image 1
Image 2
Image 3
Image 4
Image 5
Image 6
Image 3

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் CRECENT BLOOD DONORS நடத்திய மாபெரும் விருது விழாவில் கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்பிற்கு சிறந்த ரத்த சேவைக்கான விருது வழங்கப்பட்டது இந்த விருத்தினை கீழக்கரை இரத்த உறவுகள் குழுவினர் பெற்றுக்கொண்டனர்

Image 3

இராமநாதபுரம் மாவட்டம் ஆயுத படை மைதானத்தில் நடைபெற்ற 75 சுதந்திர தின விழாவில் கீழக்கரை இரத்த உறவுகள் நிறுவனர் அஹமது கபீர் அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சிறந்த சமூக சேவை விருது வழங்கி கௌரவித்தார்

Image 3

கொரோனா நேரத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக கீழக்கரை ரத்த உறவுகள் அமைப்பிற்கு வட்டாட்சியர் பழனி குமார் அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தனர்