content content

ஒரு மனிதனை வாழ வைத்தவர் உலகத்தில் உள்ள எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலவார்

Image 3

FIBDO - ( federation of Indian blood donors organisation) தேசிய அளவில் செயல்படும் இந்த அமைப்பு TAMILNADU STATE CONFERENCE - மாநில அளவிலான மாநாடு கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிறப்பாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்படும் அமைப்புகளை தேர்வு செய்யப்பட்டனர் இதில் இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை இரத்த உறவுகள் (KEU ) அமைப்பும் தேர்வு செய்யப்பட்டது அங்கு இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வும் அதை கையாளும் முறை பற்றியும் சென்னையில் உள்ள தலைசிறந்த மருத்துவர்கள் எடுத்துரைக்கப்பட்டது மற்றும் விருது வழங்கியது இந்த விருதை கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் அஹமது கபீர் மற்றும் தீன் முஹம்மது சகாதத் பெற்றுக்கொண்டனர்

Explore More

More Info

கீழக்கரை இரத்த உறவுகள்